மகாகவி சுப்ரமணிய
பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய மொழிகள் உற்சவம் -2023 சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற
நிகழ்ச்சி
என் தாய்மொழியில் என் கையொப்பம்
வினாடி-வினா
பாடல் பாடுதல்
கவிதை சொல்லுதல்
புதிர்கள் கேட்டல்
ஓவியம் வரைதல்
பழங்கால விளையாட்டு
ஆகியவை சிறப்பாக நடைபெற்றது....